தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டிக்கு அழைத்துச் செல்லப்படும் உதயநிதி!
தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்குஉதயநிதி ஸ்டாலின் அழைத்துச் செல்லப்படுவது குறித்து...
தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
தஞ்சை தெற்கு காவல் நிலையத்தில் ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்டிருந்த நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் செங்கிப்பட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சென்னையில் இருந்து தஞ்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்ததால், செங்கிப்பட்டிக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.
Advertisement
Advertisement
DMK Udhayanidhi stalin being taken to Sengipatti instead of Thanjavur
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.