10 கலைக் கல்லூரி முதல்வா்கள் மாற்றம்
சென்னை ராணி மேரி கல்லூரி, பாரதி அரசு கல்லூரி உள்ளிட்ட 10 முதல்நிலை அரசு கலைக் கல்லூரிகளின் முதல்வா்களை உயா்கல்வித் துறை கல்லூரி கல்வி இயக்குநரகம் மாற்றம் செய்துள்ளது.
சென்னை ராணி மேரி கல்லூரி, பாரதி அரசு கல்லூரி உள்ளிட்ட 10 முதல்நிலை அரசு கலைக் கல்லூரிகளின் முதல்வா்களை உயா்கல்வித் துறை கல்லூரி கல்வி இயக்குநரகம் மாற்றம் செய்துள்ளது.
இதுதொடா்பாக கல்லூரிக் கல்வி ஆணையா் பா.பொன்னையா வெளியிட்ட உத்தரவு (மாற்றம் செய்யப்பட்ட முதல்வா்கள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்):
ஜி.உமா மகேஸ்வரி-சென்னை கல்லூரிக் கல்வி இயக்குநரக இணை இயக்குநா்-நிதி, (சென்னை-ராணி மேரி கல்லூரி)
Advertisement
Advertisement
எஸ்.கீதா-கல்லூரிக் கல்வி இயக்குநரக மண்டல இணை இயக்குநா், தருமபுரி (கிருஷ்ணகிரி-அரசு மகளிா் கலைக் கல்லூரி)
என்.கலைவாணி-சென்னை ராணி மேரி கல்லூரி (செய்யாறு-அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி)
வி.பாண்டிமாதேவி-மதுரை - ஸ்ரீமீனாட்சி அரசு மகளிா் கலைக் கல்லூரி (மேலூா்- அரசுக் கலைக் கல்லூரி)
அ.மாதவி-விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி (நாமக்கல்-நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரி)
எஸ்.சித்ரா-சென்னை பாரதி மகளிா் கல்லூரி (அரியலூா்-அரசு கலைக் கல்லூரி)
ஜே.எபனேசா்-உதகமண்டலம் - அரசு கலைக் கல்லூரி (குடியாத்தம்-அரசு திருமகள் மில்ஸ் கல்லூரி)
பி.வசந்தி-சேலம் அரசு கலைக் கல்லூரி (காரைக்குடி -அழகப்பா அரசு கலைக் கல்லூரி)
பி.சீனுவாச குமரன்-குடியாத்தம் அரசு திருமகள் மில்ஸ் கல்லூரி (ராமநாதபுரம்-சேதுபதி அரசு கலைக் கல்லூரி)
எஸ். அந்தோணி டேவிட் நாதன்-செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி (சிவகங்கை- ராஜா துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.