ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, சைபர் கிரைம் டிஜிபி பால நாக தேவி, சென்னை குற்றப்பிரிவு சிஐடியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை குற்றப்பிரிவு ஏடிஜிபி அபின் தினேஷ் மோடக் சென்னை சைபர் கிரைம் ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
சென்னை அண்ணா நகர் துணை ஆணையர் ஈஸ்வரன், சென்னை கமாண்டோ படை எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி. சரவணன் சென்னை பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை பயங்கரவாத தடுப்பு பிரிவு எஸ்பி டி. ரமேஷ்பாபு நெல்லை துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
IPS officers transferred
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.