FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆக. 20) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை(ஆக. 20) விசாரணைக்கு வரும் வழக்குகள் குறித்து....

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 8:48 am IST
சென்னை உயர் நீதிமன்றம். - கோப்புப்படம்
பகிர்:

நீட் தேர்வுக்கு எதிரான இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி கோரி திராவிடர் கழகம் தொடர்ந்த வழக்கு, தமிழக நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கு, திமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் வெற்றிக்கு எதிரான வழக்கு உள்ளிட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 20) விசாரணைக்கு வருகின்றன.

1. சொத்து பிரச்னையில் சகோதரரைத் தாக்கிய வழக்கில் நிதியமைச்சா் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கு

2. நீட் தேர்வுக்கு எதிரான இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி கோரி திராவிடர் கழகம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை செய்யப்பட உள்ளது.

Advertisement

Advertisement

3. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆலங்குளம் தொகுதி திமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் வெற்றிக்கு எதிரான எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் இன்று விசாரணை செய்யப்பட உள்ளது.

summary

Which cases are up for hearing at the Madras High Court today (Aug. 20)?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments