FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆக. 19) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை(ஆக. 19) விசாரணைக்கு வரும் வழக்குகள் குறித்து....

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 11:16 am IST
சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஆக. 19) எந்தெந்த வழக்குகள் விசாரணை? - கோப்புப்படம்
பகிர்:

இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி கோரி திராவிடர் கழகம் தொடர்ந்த வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 19) விசாரணைக்கு வருகின்றன.

விசாரணைக்கு வரவுள்ள வழக்குகள்...

1. நீட் தேர்வுக்கு எதிரான இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி கோரி திராவிடர் கழகம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை செய்யப்பட உள்ளது.

Advertisement

Advertisement

2. சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் கே பன்னர்செல்வம் மீதான வழக்கை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றியது எதிர்த்த வழக்கு விசாரணை.

3. சொத்து பிரச்னையில் சகோதரரைத் தாக்கிய வழக்கில் நிதியமைச்சா் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கு

4. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் லீமாரோஸ், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் இன்று விசாரணை செய்யப்பட உள்ளது.

summary

Cases involving Tamil Nadu Finance Minister Wilson, former DMK Minister M. R. K. Panneerselvam, and others are coming up for hearing in the Madras High Court today (August 19).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments