சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆக. 6) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆக. 6) விசாரணைக்கு வரும் வழக்குகள் குறித்து....
கரூர் தொகுதி எம்.ஆர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதை எதிர்த்து தவெக வேட்பாளர் தொடர்ந்த வழக்கு, அம்மோனியம் கசிவு வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆக. 6) விசாரணைக்கு வருகின்றன.
கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் எம்.ஆர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதை எதிர்த்து தவெக வேட்பாளர் தொடர்ந்த தேர்தல் வழக்கு
அம்மோனியம் கசிவால் 18 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் பிணை கோரி தாக்கல் செய்த மனுக்கள்
Advertisement
Advertisement
சிறப்பு காட்சிகளுக்கு தடை விதிக்கவும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட புதிய படங்களுக்கு கூடுதலாக வசூல் செய்யும் திரையரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு
சென்னையில் போக்குவரத்து நிறுத்தத்துக்காக அறிவிக்கப்பட்ட ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்து புதிய ஒப்பந்தப் புள்ளியை அறிவிக்கக் கோரிய வழக்கு
பாதுகாப்பு என்ற பெயரில் விலங்குகளை மோசமாக பராமரிக்கும் ப்ளூ கிராஸ் அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகின்றன.
Which are the cases hearing at the Madras High Court today (Aug. 6)?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.