FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (செப்.3) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (செப்.3) விசாரணைக்கு வரும் வழக்குகள் குறித்து....

3 செப்டம்பர் 2026, 8:35 am IST
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று எந்தெந்த வழக்குகள் விசாரணை.. - கோப்புப்படம்
பகிர்:

முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடா்ந்த வழக்கில் தீர்ப்பு, முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் மீதான தேர்தல் வழக்குகள்,கிழக்கு கடற்கரை சாலையில் மினி மாரத்தான் போட்டி நடத்த அனுமதிக் கோரி காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு உள்ளிட்ட வழக்குகள் இன்று(செப்.3) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.

1. கொளத்தூா் தொகுதியில் தவெக வேட்பாளா் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடா்ந்த வழக்கில் தீர்ப்பு

2. முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள்

Advertisement

Advertisement

3. குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து பி.டி.அரசகுமார் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு

4. கிழக்கு கடற்கரை சாலையில் மினி மாரத்தான் போட்டி நடத்த அனுமதிக் கோரி தமிழ்நாடு காங்கிரஸ் தொடர்ந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Which cases are being heard at the Madras High Court today (Sep. 3)?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments