தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! வெள்ளி விலை? ஆக. 21 நிலவரம்!
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் இன்று (ஆக. 21) சவரனுக்கு ரூ. 880 உயர்ந்துள்ளது.
கடந்த சில நாள்களாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.
தங்கம் விலை கடந்த ஆக. 17-இல் சவரனுக்கு ரூ. 400, ஆக.18-இல் சவரனுக்கு ரூ.160, ஆக. 19 அன்று சவரனுக்கு ரூ. 880 -ம் உயர்ந்த நிலையில் நேற்று (ஆக. 20) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயா்ந்தது.
Advertisement
Advertisement
இன்றைய தங்கம் விலை
இந்நிலையில், இன்று (ஆக. 21, வெள்ளிக்கிழமை) கிராமுக்கு ரூ. 110 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,710-க்கும், சவரனுக்கு ரூ. 880 உயர்ந்து ரூ. 1,17,680-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை
அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 5 உயர்ந்து ரூ. 265 -க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 5,000 உயர்ந்து ரூ. 2.65 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.
Chennai live gold and silver rate today aug 21
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.