மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை மாலை நீர்வரத்து அதிகரித்துள்ளது தொடர்பாக...
மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை மாலை வினாடிக்கு 12883 கனஅடியிலிருந்து 13,538 கனஅடியாக அதிகரித்துள்ளது.
அணையின் நீா்மட்டம் 86.53 அடியிலிருந்து 86.83 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக வினாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீா் இருப்பு 49.09 டி.எம்.சி.யாக உள்ளது.
Advertisement
Advertisement
Inflow to Mettur Dam increases...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.