FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

32 அல்ல 31 பேருக்கு பணி ஆணை! யார் யாருக்கு என்னென்னப் பணி?

32 அல்ல 31 பேருக்கு பணி ஆணை வழங்கப்படுகிறது, இதில் யார் யாருக்கு என்னென்னப் பணி என்பது பற்றி..

Updated On : 10 ஜூலை 2026, 4:03 pm IST
முதல்வர் விஜய்
பகிர்:

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேரும் 36 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களில் 32 பேருக்கு அரசுப் பணி ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 31 பேருக்குத்தான் அரசுப் பணி வழங்கப்படுகிறது.

அதில், சாந்தி என்ற பயனாளிக்கு, பணியாற்ற முடியாத சூழல் இருப்பதால், அரசுப் பணி வழங்கப்படாமல், அதற்கு பதிலாக ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை மட்டும் வழங்கப்படுகிறது.

மற்ற 31 பேரின் விவரங்களும், அவர்களுக்கு வழங்கப்படும் பணிவிவரங்களும் வெளியாகியுள்ளது. இதில் 17 பெண்களுக்கும் 14 ஆண்களுக்கும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ஈரோட்டைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்ணுக்கு கருணைத் தொகை ரூ.10 லட்சம். (அரசுப் பணி இல்லை)

ஆனந்தஜோதி - இளநிலை உதவியாளர், பள்ளிக் கல்வித் துறை (கூட்ட நெரிசலில் மனைவி, 2 மகள்களை இழந்தவர்)

மா. நிவேதா- இளநிலை உதவியாளர், பள்ளி கல்வித் துறை

சு. கலைச்செல்வி - அலுவலக உதவியாளர், மாவட்ட வருவாய் அலகு

சதீஷ்குமார் - அலுவலக உதவியாளர், மாவட்ட வருவாய் அலகு

திவ்யா - இளநிலை உதவியாளர், பள்ளிக் கல்வித் துறை

கிருஷ்ணமூர்த்தி - இளநிலை உதவியாளர், பள்ளி கல்வித் துறை

மோனிஷா - இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

ப. சந்திரகலா, இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,

சந்தியா - இளநிலை உதவியாளர், ஊரக வளரச்சித் துஐறியல்

சுதன் - அலுவலக உதவியாளர், கரூர் மாவட்ட நிர்வாகம்

மகாலட்சுமி - இளநிலை உதவியாளர், காவல்துறை

அகிலா - அலுவலக உதவியாளர் - ஈரோடு மாவட்ட வருவாய்த் துறை

குணசேகர் - இளநிலை உதவியாளர், ஈரோடு மாவட்ட பேரூராட்சிகள் துறை

தீபலட்சுமி - இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

அஷ்வின்குமார் - இளநிலை உதவியாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,

நிவேதிதா - இளநிலை உதவியாளர், திருப்பூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

மல்லிகா - இளநிலை உதவியாளர், திண்டுக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,

பிரபாகரன் - இளநிலை உதவியாளர், திண்டுக்கல் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

ஜோதி - இரவு காவலர், பழங்குடியினர் அடிமலைப்புதூர் உண்டு உறைவிட, உயர்நிலைப் பள்ளி, சேலம்

பிரியதர்ஷினி - இளநிலை உதவியாளர், கரூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

சக்திவேல் - இளநிலை உதவயிளர், பள்ளிக் கல்வித் துறை

யோகேஷ்குமார் - இரவுக்காவலர், வருவாய்த் துறை

ரகுநாதன் - இரவு காவலர் பணி, மாவட்ட வருவாய்த் துறை

செல்வராணி - மசால்ஜி, வருவாய்த் துறை

முருகன் - அலுவலக உதவியாளர், கரூர்மாவட்ட நிர்வாகம்

ஷர்மிளா - இளநிலை உதவியாளர், பதிவுத்துறை

ஜெயப்பிரகாஷ் - இளநிலை உதவியாளர், திருப்பூர் ஊரக வளர்ச்சித் துறை

தனலட்சுமி - இளநிலை உதவியாளர், காவல்துறை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments