கரூர் பலி! 36 குடும்பங்களில், வெறும் 32 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்?
கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவத்தில் 36 குடும்பங்களில், வெறும் 32 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன் என்பது குறித்து..
கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்துக்கு அரசுப் பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பங்கேற்று, இன்று பணி ஆணைகளை வழங்கவிருக்கிறார்.
கடந்தாண்டு செப்டம்பா் 27-ஆம் தேதி வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் 32 பேருக்கு அரசு வேலைக்கான பணிநியமன ஆணையை வழங்கிய பின்னர், முதல்வர் விஜய் திருச்சிக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறாா்.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேரும் 36 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. எனினும், 36 குடும்பங்களில், வெறும் 32 பேருக்குத்தான் தற்போது பணி ஆணை வழங்கப்படுகிறது. மற்ற 4 குடும்பங்களுக்கு பணி ஆணை ஏன் வழங்கப்படவில்லை என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.