FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

முன்னாள் டிஜிபி வைகுந்த் காலமானார்!

தமிழக காவல்துறை முன்னாள் டிஜிபி வைகுந்த் காலமானார்.

Updated On : 10 ஜூலை 2026, 9:31 pm IST
வைகுந்த்.
பகிர்:

தமிழகத்தின் முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநரும் ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரியுமான வி. வைகுந்த், இன்று (ஜூலை 10) மாலை ஆர்.ஏ.புரம், பிஷப் கார்டன் அவென்யூவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 89.

தமிழ்நாடு காவல்துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகப் பணியாற்றிய வைகுந்த், ஒரு நேர்மையான அதிகாரியாக மதிக்கப்பட்டவர். அவரது சேவைக்காக குடியரசுத் தலைவரின் காவலர் பதக்கத்தை ஏழு முறை பெற்றுள்ளார்.

பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும், காவல்துறை சீர்திருத்தங்கள் மீதான ஆர்வத்தால் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் புத்தங்கங்களையும் எழுதியுள்ளார்.

Advertisement

Advertisement

summary

Shri V. Vaikunth, IPS (Retd.), former Director General of Police (DGP) of Tamil Nadu, passed away this evening, July 10, 2026, at his residence on Bishop Garden Avenue, R.A. Puram. He was 89.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments