ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!
திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்துவுக்கு ஞான பீட விருது இன்று வழங்கப்பட்டது குறித்து...
திரைப்பட பாடலாசிரியரும் கவிஞருமான வைரமுத்துவுக்கு ஞான பீட விருது இன்று (ஜூலை 13) வழங்கப்பட்டது.
தில்லியில் 60வது ஞானபீட விருது விழாவில் முன்னாள் அமைச்சர் கரன் சிங் வைரமுத்துவுக்கு விருது வழங்கி கெளரவித்தார்.
summary
Vairamuthu received the Jnanpith Award
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.