FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

உத்தவ் தாக்கரேவுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

உத்தவ் தாக்கரேவுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருப்பது பற்றி....

Updated On : 27 ஜூலை 2026, 12:09 pm IST
உத்தவ் தாக்கரே - மு.க. ஸ்டாலின்.
பகிர்:

இன்று பிறந்த நாள் காணும் உத்தவ் தாக்கரேவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துளளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சிவசேனை (UBT) தலைவர் உத்தவ் தாக்கரேவுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

நேற்று மும்பையின் சிவாஜி பூங்காவில் திரண்டு வந்து மக்கள் காட்டிய பேராதரவு என்பது, தங்களைப் பலவீனப்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு முயற்சியும் தங்கள் பக்கம் நிற்க மக்களின் உறுதியை மேலும் வலுப்படுத்தவே செய்திருக்கிறது என்பதை ஆணித்தரமாக நினைவூட்டியுள்ளது.

Advertisement

Advertisement

நல்ல உடல்நலத்தோடும், தங்களின் தளராத போராட்டக் குணத்தோடும் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற விழைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று தனது 66ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பலர் தங்கது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

summary

DMK President M.K. Stalin has extended birthday greetings to Uddhav Thackeray, who is celebrating his birthday today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments