ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்! பொதுப்பணித்துறை செயலராக செல்வராஜ்
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது பற்றி...
தமிழகத்தில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) அறிவித்துள்ளது.
அதன்படி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுப்பணித்துறை செயலராக ஆர். செல்வராஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை செயலராக சந்தீப் நந்தூரி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
நெடுஞ்சாலைத் துறை செயலராக ஜடாக் சிரு ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கைத்தறித் துறை இயக்குநராக உமா மகேஷ்வரி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநராக பிரதீப்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அழகு மீனா ஐஏஎஸ் மருத்துவத் துறை தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
The government announced the transfer of six IAS officers in Tamil Nadu on Tuesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.