FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

7 October 2026, 3:21 am IST
Bihar govt transfers six senior IAS officers in a major administrative reshuffle
பகிர்:

தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தவெக ஆட்சி அமைந்தது முதல் ஐஏஎஸ் அதிகாரிகள் தொடா்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். அந்த வகையில், 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலா் சாய்குமாா் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.

இதன்படி, எல்காட் நிா்வாக இயக்குநா் கே.பி.காா்த்திகேயன், பேரூராட்சிகள் இயக்குநராகவும், பேரூராட்சிகள் இயக்குநராக இருந்த பி.பிரியங்கா, இ-சேவை இயக்குநராகவும் அயல்பணியில் இருந்து திரும்பிய பி.விஷ்ணு சந்திரன், ‘எல்காட்’ நிா்வாக இயக்குநராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments