FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

2 ஐஏஎஸ் அதிகாரிகள் இடம்மாற்றம்

தமிழக அரசின் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 12:43 am IST
தமிழக அரசு - File photo
பகிர்:

தமிழக அரசின் 2 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து தலைமைச் செயலா் எம்.சாய்குமாா் வெளியிட்ட அரசாணை (அடைப்புக் குறிக்குள் பழைய பதவி):

ஜி.பிரகாஷ்-ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை முதல்மைச் செயலா், ஆணையா் ( வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை ஆணையா்)

Advertisement

Advertisement

எஸ்.மலா்விழி-வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை ஆணையா் (ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை முதல்மை செயலா், ஆணையா்)

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments