FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

திருவண்ணாமலை ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள் உள்பட 5 பேர் பலி!

திருவண்ணாமலை சமுத்திரம் ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள் உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பற்றி...

கோப்புப் படம் - IANS
பகிர்:

திருவண்ணாமலை சமுத்திரம் ஏரியில் மூழ்கி 4 சிறுமிகள் உள்பட 5 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆணாய் பிறந்தான் கிராமத்தில் அரசு காப்பகத்தில் தங்கிப் படித்து வரும் 4 மாணவிகள் மற்றும் விடுதி பாதுகாவலர் உள்பட 5 பேரும் தீபாவளி விடுமுறையையொட்டி அங்குள்ள சமுத்திரம் ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி 5 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

summary

5 people, including 4 young girls drown in a lake in Tiruvannamalai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.