FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ.13) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ. 13) விசாரணைக்கு வரவுள்ள வழக்குகள் குறித்து....

சென்னை உயர் நீதிமன்றம் - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், திமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ. 13) விசாரணைக்கு வரவுள்ளன.

இன்று விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்

Advertisement

Advertisement

* தனது வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீது தீர்ப்பு

* அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், திமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்குகள்

* யானைகள் வழித்தடம், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் உள்ளிட்ட சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள்

தொடர்பான வழக்குகள்

* வீரமணி உதவியாளர் கணேசன் பிணை கோரிய மனு மீது போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

* முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

* தலைமை நீதிபதி அமர்வில் இன்று வழக்குகள் விசாரணை இல்லை.

Which cases are up for hearing at the Madras High Court today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.