சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ.18) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ. 18) விசாரணைக்கு வரவுள்ள வழக்குகள் குறித்து...
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு நீதிமன்ற காவல் நீதிமன்ற காவல் நீட்டிப்பு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (நவ. 18) விசாரணைக்கு வரவுள்ளது.
இன்று விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்
Advertisement
Advertisement
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி கட்டுமானங்களுக்கு தடை விதித்த உத்தரவை எதிர்த்து கிரடாய் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் நீதிமன்ற காவல் நீதிமன்ற காவல் நீட்டிப்பு தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.
சமூக வலைதளங்களில் திமுக மற்றும் அக்கட்சித் தலைவர்களுக்கு எதிராக அவதூறு பரப்பிய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி திமுக சட்டப் பிரிவு தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை நடத்தப்படவிருக்கிறது.
The case concerning the extension of judicial custody for former minister Anbil Mahesh is set to come up for hearing in the Madras High Court today (Nov. 18).