ஒருமணி நேரத்திற்குப் பிறகு பேச்சுவார்த்தை நிறைவு! முடிவு என்ன?
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடன் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நடத்திவந்த பேச்சுவார்த்தை ஒருமணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது குறித்து...
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடன் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் நடத்திவந்த பேச்சுவார்த்தை ஒருமணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தை நிறைவுபெற்றுள்ளது.
இதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன என்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிப்பதாக அறிவித்திருந்த நிலையில், அம்முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இன்று மு.க. ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement
summary