FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மின்வெட்டு தொடர்பான புகாரளிக்கும் 'மின்னகம்' சேவை தற்காலிக பாதிப்பு!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்சேவை தொடர்பாக புகார்கள் அளிக்கும் தொலைபேசி எண் சேவை தற்காலிகமாக பாதிப்பு...

8 அக்டோபர் 2026, 1:24 pm IST
மின்வெட்டு - கோப்புப்படம்.
பகிர்:

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மின்வெட்டு தொடர்பாக புகாரளிக்கும் 'மின்னகம்' தொலைபேசி எண் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, மக்கள் வாட்ஸ்ஆப் மூலமாக புகார் அளிக்க புதிய எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

Advertisement

Advertisement

"மின்னகம் சேவை தற்காலிக பாதிப்பு

பொதுமக்களின் கவனத்திற்கு, பிஎஸ்என்எல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 94987 94987 என்ற எண்ணிற்கான 'மின்னகம்' தொலைபேசி சேவை தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தங்கள் மின்சாரப் புகார்களை 94987 94987 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் (WhatsApp) வழியாகப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Tamil Nadu Electricity Board's Minnagam service temporarily affected

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments