மதுராந்தகம், தாராபுரத்தில் வைப்புத்தொகையை இழந்த நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட்டுகள்!
மதுராந்தகம், தாராபுரத்தில் வைப்புத்தொகையை இழந்த நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட்டுகளைப் பற்றி...
மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட்டு கட்சிகள் வைப்புத் தொகையை இழந்துள்ளனர்.
மதுராந்தகத்தில் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்ட நா.த.க, வேட்பாளர் ஜானகிராமன் 2,083 வாக்குகளையும், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகா சுமார் 5,000 வாக்குகளையும் பெற்று வைப்புத் தொகையை இழந்தனர்.
மதுராந்தகம் தொகுதியில் தனித்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பா. சுகந்தி வெறும் 1,506 வாக்குகளையும், தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லட்சுமணன் வெறும் 1,157 வாக்குகள் மட்டுமே பெற்று வைப்புத்தொகையை இழந்தனர்.
Advertisement
Advertisement
The Naam Tamilar Katchi and the Communist parties have lost their security deposits in the by-elections for the Maduranthakam and Dharapuram Assembly constituencies.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.