கோவையில் முதல்வர் விஜய்யின் வாகனத்தை நோக்கி பாட்டில் வீச்சு!
கோவையில் முதல்வர் விஜய்யின் வாகனத்தை நோக்கி பாட்டில் வீசியது பற்றி..
கோவையில் முதல்வர் விஜய்யின் வாகனத்தை நோக்கி மர்ம நபர்கள பாட்டில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோயம்புத்தூர், காந்திபுரத்தில் நவீன முறையில் ரூ. 300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை முதல்வர் விஜய் இன்று திறந்துவைததார்.
இதற்கு முன்னதாக, கோவையில் சாலைவலம் மேற்கொண்ட முதல்வர் விஜய்யின் வாகனத்தை நோக்கி பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லட்சுமி மில் சந்திப்பு பகுதியில் இந்தச் சம்பவம் நடந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் பாட்டிலைப் பிடித்து முதல்வருக்குப் பாதுகாப்பு அளித்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.