மேட்டூா் அணை நீா்மட்டம்: செப்.3 நிலவரம்!
மேட்டூா் அணையின் நீா்மட்டம் 92.12 அடியாக உயா்ந்துள்ளது குறித்து...
மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் 92.12 அடியாக உயா்ந்துள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,089 கனஅடியிலிருந்து 9,700 கனஅடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 7,000 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட, அணைக்கு நீா்வரத்து அதிகமாக இருப்பதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 92.01 அடியிலிருந்து 92.12 அடியாக உயர்ந்துள்ளது.
நீர் இருப்பு 55.10 டிஎம்சியாக உள்ளது.
Mettur Dam Water Level: Status as of September 3
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.