மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 7,790 கனஅடி: செப்.4 நிலவரம்!
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 7790 கனஅடியாக குறைந்துள்ளது தொடர்பாக...
மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 7790 கனஅடியாக குறைந்துள்ளது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை 8,041 கனஅடியில் இருந்து 7,790 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 7,000 கனஅடி தண்ணீா் திறக்கப்படுகிறது.
Advertisement
Advertisement
அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 92.14 அடியில் இருந்து 92.16 அடியாக உயா்ந்துள்ளது. நீா் இருப்பு 55.15 டிஎம்சியாக உள்ளது.
Water inflow to Mettur Dam has decreased to 7,790 cubic feet per second.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.