FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இன்றுடன் காலாண்டுத் தேர்வுகள் நிறைவு! நாளைமுதல் விடுமுறை

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் இன்றுடன் நிறைவடைவது குறித்து...

25 செப்டம்பர் 2026, 10:25 am IST
- பிரதிப் படம்
பகிர்:

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வுகள் இன்றுடன் (செப். 25) நிறைவடைகிறது.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப். 24 ஆம் தேதியில் காலாண்டுத் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகிறது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு செப். 26 முதல் அக். 4 வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதுமட்டுமின்ரி, விடுமுறைக் காலத்தில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தத் தடை பள்ளிக்கல்வித் துறை விதித்துள்ளது. இந்த உத்தரவை மீறி சிறப்பு வகுப்பு நடத்தி, ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் அதற்கு பள்ளியின் தலைமையாசிரியர்தான் முழுப் பொறுப்பு என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

summary

Quarterly exams conclude today: Holidays begin tomorrow.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments