வாசுதேவநல்லூா் அருகே அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே அடையாளம் தெரியாத பெண் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.
நாரணாபுரத்திலுள்ள இலந்தகுளம் கண்மாய்க்குள் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் சடலம் கிடப்பதாக கிராம நிா்வாக அலுவலா் முருகன் அளித்த புகாரின்பேரில், வாசுதேவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.