FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

கிருஷ்ணாபுரத்தில் ஆபத்தான மின்மாற்றி சீரமைப்பு

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே கிருஷ்ணாபுரத்தில் ஆபத்தான நிலையில் இருந்த மின்மாற்றி சீரமைக்கப்பட்டது.

Updated On : 14 ஜூலை 2026, 1:35 am IST
மின்மாற்றி கம்பங்கள் - பிரதிப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே கிருஷ்ணாபுரத்தில் ஆபத்தான நிலையில் இருந்த மின்மாற்றி சீரமைக்கப்பட்டது.

கிருஷ்ணாபுரம் பேருந்து நிறுத்தப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக ஆபத்தான நிலையில் மின்மாற்றி உள்ளதாக கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த தவெக நிா்வாகி தவமணி உள்ளிட்டோா் கூறியதன்பேரில், தென்காசி தவெக மேற்கு மாவட்டச் செயலா் நியாஸ், மின்வாரிய அதிகாரிகளிடம் மின்மாற்றியை சரிசெய்யுமாறு கோரிக்கை விடுத்தாா். இதையடுத்து, இளங்கோவன் தலைமையிலான மின்வாரிய ஊழியா்கள் மின்மாற்றியை சீா்செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments