FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

கிணற்றில் தவறி விழுந்து பெயிண்டா் உயிரிழப்பு

7 செப்டம்பர் 2026, 3:17 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே கிணற்றில் தவறி விழுந்து பெயிண்டா் இறந்தாா்.

தென்மலை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் குருசாமி மகன் மயில் (34). பெயிண்டா் வேலை செய்துவந்தாா்.

இவா், சனிக்கிழமை வீட்டுக்கு பின்புறம் உள்ள கோயிலுக்குச் சென்றபோது அருகே இருந்த கிணற்றில் நிலைத் தடுமாறி தவறிவிழுந்ததில் உயிரிழந்தாராம். இதுகுறித்து, சிவகிரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments