சென்னை
ஆன்மிகம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் முற்றோதல்: எஸ்.ராஜரத்தினம் பங்கேற்பு, காலை 9;திருமுறை இசை - கதிரேசன் பங்கேற்பு, தேவாசிரியன் திருமுறை மண்டபம், மருந்தீசுவரர் கோயில், திருவான்மியூர், இரவு 7. பக
ஆன்மிகம்
சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம் முற்றோதல்: எஸ்.ராஜரத்தினம் பங்கேற்பு, காலை 9;திருமுறை இசை - கதிரேசன் பங்கேற்பு, தேவாசிரியன் திருமுறை மண்டபம், மருந்தீசுவரர் கோயில், திருவான்மியூர், இரவு 7.
பகவத் கீதை சொற்பொழிவு: சத்யபிரபானந்தா பங்கேற்பு, ராமகிருஷ்ணா மிஷன் ஆஸ்ரமம், எம்.எஸ்.சாலை, தியாகராய நகர், மாலை 5.30.
Advertisement
Advertisement
சிவயோக சித்தர்கள்-தொடர் உரை: பி.வெங்கடேசன் பங்கேற்பு, கோதண்டராமர் கோயில், பழைய வண்ணாரப்பேட்டை, மாலை 4.
ஸ்ரீ நிஜமானந்தா மகா தேசிகன் வைபவம்: வடுவூர் வீரராகவாச்சாரியார் பங்கேற்பு, எல்.ஐ.சி.காலனி, பம்மல், மாலை 4.
உபநிடதம் சொற்பொழிவு: ஆத்மஸ்ராதானந்தா பங்கேற்பு, மயிலாப்பூர், மாலை 5.30.
பொது
ஹை-டெக் சிகிச்சை மையம்-வெள்ளி விழா: முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே பங்கேற்பு, சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கம், லேடி ஆண்டாள் பள்ளி வளாகம், ஹாரிங்டன் சாலை, சேத்துப்பட்டு, மாலை 6.
மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, சி.பா. ஆதித்தனார் ஆகியோர் பிறந்தநாள் விழா மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா: முன்னாள் நீதிபதிகள் எஸ். நடராஜன், பி. பாஸ்கரன், டி.என். வள்ளிநாயகம் பங்கேற்பு, கே.என்.சண்முகசுந்தரம் அரங்கம், கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், மாலை 6.
சாரல் சங்கமம் இலக்கிய நிகழ்ச்சி - நூல் வெளியீடு: ஸ்ரீ கற்பகவல்லி வித்யாலயா, கிழக்கு மாடவீதி, மயிலாப்பூர், காலை 10.
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை- விவாத அரங்கம் மற்றும் கவியரங்கம்: கவிஞர் பொருநை மாயன், முகிலை ராசபாண்டியன் பங்கேற்பு, கே.பி.துரை அரங்கம், நங்கைநல்லூர், மாலை 5.30.
நேர்முக தேர்வு குறித்த பயிலரங்கம்: ஆர். கிருஸ்துதாஸ் காந்தி, சி. சைலேந்திரபாபு, ஆர். பாக்கிய தேவி பங்கேற்பு, கோபாலபுரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காலை 5.
திருவள்ளுவர் பைந்தமிழ் இலக்கிய மன்றம்-இலக்கிய கூட்டம் மற்றும் ஆய்வரங்கம்: ரா. நாராயணன் பங்கேற்பு, இ.எல்.எம். பெப்ரிசியஸ் மேல்நிலைப் பள்ளி, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, காலை 10.30.
ஆதம்பாக்கம் ஸப்தஸ்வராலயா அறக்கட்டளை - இசை நிகழ்ச்சி: ஸ்ரீ கற்பகவிநாயகர் பாண்டுரங்கன் ஆலய வளாகம், சாந்தி நகர், ஆதம்பாக்கம், மாலை 6.30.
கவிதை மன்றம்: தக்கர் பாபா வித்யாலயா வளாகம், தமிழ்நாடு மாநில ஹரிஜன சேவா சங்கம், வெங்கடநாராயண் சாலை, தியாகராயா நகர், காலை 10.30.
கபையின் "மரண தண்டனை மரணம்'- நூல் வெளியீட்டு விழா: முன்னாள் நீதிபதி பி.பாஸ்கரன் பங்கேற்பு, தேவநேயப் பாவாணர் இல்லம், அண்ணாசாலை, மாலை 5.30.
குடல் மருத்துவம் குறித்த உரை: பேரா. பாஸ்கர் ராஜு பங்கேற்பு, கே.ஜெ.மருத்துவமனை, 182, பூந்தமல்லி நெடுஞ்சாலை, காலை 11.
பி.எல்.ராஜ் மெமோரியல் ஸ்டடி சர்க்கிள்-குடிமைப் பணி தேர்வுகளுக்கான இலவச ஆலோசனை முகாம்: 171/1, முல்லை காலனி, 12-வது பிரதான சாலை, 4-வது அவென்யு, அண்ணா நகர், மாலை 5.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.