FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

’ஓப்போ வாட்ச் ஃப்ரீ’ ஸ்மார்ட்வாட்ச் விரைவில் அறிமுகம்

’ஓப்போ’ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’ஓப்போ வாட்ச் ஃப்ரீ’ ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் வருகிற பிப்.4 ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது.

Updated On : 13 ஏப்ரல் 2022, 5:52 pm IST
பகிர்:

’ஓப்போ’ நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ’ஓப்போ வாட்ச் ஃப்ரீ’ ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் வருகிற பிப்.4 ஆம் தேதி அறிமுகமாகவுள்ளது.

ஸ்மார்ட்வாட்ச் உற்பத்தியில்  ‘ஓப்போ’ நிறுவனம் தன்னுடைய புதிய ஸ்மார்வாட்ச் தயாரிப்பான ‘ஓப்போ வாட்ச் ஃப்ரீ’-யை வருகிற பிப்.4 ஆம் தேதி இந்தியாவில் சந்தைப்படுத்த உள்ளது.

’ஓப்போ வாட்ச் ஃப்ரீ’ ஸ்மார்ட்வாட்ச் சிறப்பம்சம்:

* கோல்ட், நீலம் நிறங்களில் ஸ்மார்ட்வாட்ச் வெளியாகவுள்ளது.

* 1.46 இன்ச் திரை

* அமொல்ட் தொழில்நுட்பம்

* வாட்டர் ரெசிஸ்டன்ஸ்( water resistence) 

* ஆண்டிராய்ட் 6.0

* இதயத் துடிப்பைக் கணக்கிடும் சென்சார்

* ரத்த ஆக்ஸிஜனைக் கணக்கிடும் சென்சார்

* ஒருமுறை சார்ஜ் செய்தால் 14 நாள்கள் வரை தாங்கக்கூடிய பேட்டரி 

இந்தியாவில் விற்பனை விலையாக ரூ.7,500 நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சரியான விலை குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments