FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.168 குறைந்து  ரூ.37,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Updated On : 15 செப்டம்பர் 2022, 12:04 pm IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.168 குறைந்து  ரூ.37,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.21 குறைந்து  ரூ.4680-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 பைசா குறைந்து ரூ.61.10 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.700 குறைந்து ரூ.61,100 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,680
1 சவரன் தங்கம்............................... 37,440
1 கிராம் வெள்ளி............................. 61.10
1 கிலோ வெள்ளி.............................61,100

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,701
1 சவரன் தங்கம்............................... 37,608
1 கிராம் வெள்ளி............................. 61.80
1 கிலோ வெள்ளி.............................61,800

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments