வணிகம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி!

DIN

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 63 காசுகள் சரிந்து 80.59ஆக உள்ளது.

அமெரிக்க டாலருக்கான தேவை சா்வதேச சந்தையில் அதிகரித்து வருகிறது. அதன் தாக்கம் ஆசிய கரன்ஸிகளில் எதிரொலித்து வருகிறது.

அதன்படி, வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக் கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து 80.59-ஆனது.

இந்த ஆண்டில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7.5 சதவிகிதம் சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT