முஃபின் கிரீன் 
வணிகம்

முஃபின் கிரீன் நிகர லாபம் உயர்வு!

முஃபின் கிரீன் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டில் அதிக வருவாய் காரணமாக சுமார் ரூ.6 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

DIN

புதுதில்லி: முஃபின் கிரீன் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டில் அதிக வருவாய் காரணமாக சுமார் ரூ.6 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.

கடந்த 2023-24 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டு ஜூலை முதல் செப்டம்பர் காலகட்டத்தில் ரூ.4 கோடி நிகர லாபம் ஈட்டியது.

நிறுவனத்தின் வருவாய் ரூ.21 கோடியிலிருந்து ரூ.46.20 கோடியானது.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முஃபின் கிரீன் ஃபைனான்ஸ் விரைவு சார்ஜர்கள் மற்றும் மாற்றக்கூடிய பேட்டரிகளை அமைப்பது போன்ற பசுமை ஆற்றல் திட்டங்களுக்கு நிதியளிப்பதில் ஈடுபட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மசோதாவை கிடப்பில் போட ஆளுநருக்கு அதிகாரமில்லை! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நெல் ஈரப்பதம் அதிகரிப்பு கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு!

ராணிப்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் பலி

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு! கீர்த்தி சுரேஷ்

பாண்லே நெய், பன்னீா் விலை உயா்வு: புதுச்சேரி மக்கள் அதிர்ச்சி

SCROLL FOR NEXT