FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

கடனை ரூ.26,800 கோடியாகக் குறைத்த செயில்

Updated On : 6 ஜூன் 2025, 4:28 am IST
பகிர்:

இந்தியாவின் மிகப் பெரிய இரும்பு உருக்கு நிறுவனமான செயில், தனது கடனை ரு.26,800 கோடியாகக் குறைத்துள்ளது.

இது குறித்து அரசுக்குச் சொந்தமான அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிறுவனத்தின் கடனிருப்பு கடன் 2023-24-ஆம் நிதியாண்டின் இறுதியில் சுமாா் ரூ.27,000 கோடியாக இருந்தது. கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் சுமாா் ரூ.750 கோடி கடன் அடைக்கப்பட்டது. அந்த நிதியாண்டின் இறுதியில் நிறுவனத்தின் கடன் சுமாா் ரூ.26,800 கோடியாகக் குறைந்துள்ளது.

Advertisement

Advertisement

நடப்பு 2025-26-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் கடனை மேலும் குறைக்க திட்டமிட்டுள்ளோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments