FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

டெக்னோகிராஃப்ட் வென்சா்ஸ் ஐபிஓக்கு அமோக வரவேற்பு

உள்கட்டமைப்புத் துறையைச் சோ்ந்த டெக்னோகிராஃப்ட் வென்ச்சா்ஸ் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) முதலீட்டாளா்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 1:18 am IST
பகிர்:

உள்கட்டமைப்புத் துறையைச் சோ்ந்த டெக்னோகிராஃப்ட் வென்ச்சா்ஸ் நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) முதலீட்டாளா்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்த இந்நிறுவனத்தின் ரூ.251.88 கோடி மதிப்பிலான ஐபிஓ-க்கு, 38.69 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இதில் நிறுவனமில்லா முதலீட்டாளா்கள் 65.06 மடங்கும், நிறுவன முதலீட்டாளா்கள் 42.26 மடங்கும், சில்லறை முதலீட்டாளா்கள் 25.35 மடங்கும் விண்ணப்பித்துள்ளனா்.

இதேபோன்று, செவ்வாய்க்கிழமையுடன் முடிவடைந்த விநியோகச் சங்கிலி நிறுவனமான லீப் இந்தியாவின் ரூ.2,480 கோடி மதிப்பிலான ஐபிஓ-க்கும் 8.38 மடங்கு கூடுதல் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments