வணிகம்

ஒபராய் ரியல்டி நிகர லாபம் ரூ.623 கோடியாக உயர்வு!

ஒபராய் ரியல்டி நிறுவனம், தனது ஒருங்கிணைந்த நிகர லாபம் அதிகரித்து ரூ.622.64 கோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

புதுதில்லி: ஒபராய் ரியல்டி நிறுவனம், 3வது காலாண்டில், தனது ஒருங்கிணைந்த நிகர லாபம் அதிகரித்து ரூ.622.64 கோடியாக இருப்பதாக நேற்று தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அதன் நிகர லாபம் ரூ.618.38 கோடியாக இருந்தது.

நிதியாண்டின் 3வது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.1,561.74 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த வருடம் இதுவே ரூ.1,460.27 கோடியாக இருந்தது.

நிறுவனமானது நடப்பு நிதியாண்டின் (2025-26) 3வது இடைக்கால ஈவுத்தொகையாக பங்குக்கு ஒன்றுக்கு ரூ.2 என அறிவித்துள்ளது.

Oberoi Realty reported a marginal increase in consolidated net profit at Rs 622.64 crore for the quarter ended December.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“நீங்க பாத்துட்டுதான இருந்தீங்க? மைக்க யாரும் அமத்தல!” பேரவைத் தலைவர் அப்பாவு

காஸா அமைதிக் குழுவில் ஐக்கிய அரபு அமீரகம்..!

நாட் ஷிவர் பிரண்ட் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 155 ரன்கள் இலக்கு!

விரைவில் 1,425 மின்சார வாகனங்களை வழங்கவுள்ள ஏ-1 சுரேஜா!

ஜன நாயகன் ஓடிடியில் வெளியீடு? அமேசான் ப்ரைம் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT