ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வால் ரூபாய் மதிப்பு மேலும் சரிவு!
இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 43 காசுகள் சரிந்து ரூ. 96.78 ஆக நிலைபெற்றது.
மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி தனது முக்கிய அளவுகோலான வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தி 5.5 சதவீதமாக நிர்ணயித்ததைத் தொடர்ந்து, இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 43 காசுகள் சரிந்து ரூ. 96.78 ஆக நிலைபெற்றது.
வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 96.37 ஆக தொடங்கி ரூ. 96.34 முதல் ரூ. 96.84 என்ற வரம்பில் வர்த்தகமாகி, இறுதியில் முந்தைய நாள் முடிவிலிருந்து 43 காசுகள் சரிந்து ரூ. 96.78 ஆக நிலைபெற்றது.
The rupee slumped 43 paise to close at 96.78 against the US dollar on Wednesday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.