FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

விவோ டி5எக்ஸ் சிறப்பம்சங்கள் என்ன? ஃபிளிப்கார்ட்டில் ரூ. 24,999 -க்கு ஆஃபர்!

விவோ டி5எக்ஸ் மாடல் சிறப்பம்சங்கள் பற்றி...

10 அக்டோபர் 2026, 4:11 pm IST
விவோ டி5எக்ஸ் - Vivo
பகிர்:

விவோ டி5எக்ஸ் மாடல் மொபைல் போனுக்கு வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில் ஃபிளிப்கார்ட் ஆன்லைன் தளத்தில் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல மொபைல் நிறுவனமான விவோ, சில மாதங்களுக்கு முன்னதாக டி5எக்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. இதில் பல நிறங்களையும் தொடர்ந்து அறிமுகப்படுத்தியது. சைபர் கிரீன், ஸ்டார் சில்வர், சாட்டின் சில்வர், ஃபியூஷன் ரெட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

6.76 அங்குல தொடுதிரை, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் ஒளிப் பிரகாசம், 7400 டர்போ சிப்செட், 7200 mAh பேட்டரி, 6 ஜிபி / 8 ஜிபி ரேம், 128 / 256 ஜிபி வரையில் ஸ்டோரேஜ், 5ஜி சேவை, விரல் ரேகை உள்ளிட்ட சென்சார், 50எம்பி முதன்மை கேமரா, + 2எம்பி + 32எம்பி கேமரா ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளன.

Advertisement

Advertisement

இந்தியாவில் விவோ டி5எக்ஸ்ஸின் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளக சேமிப்பு வசதி கொண்ட மாடல் விலை ரூ. 28,999. இது பிளிப்கார்ட்டில் ரூ. 27,749-க்கு ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐசிஐசிஐ, ஆக்சிஸ் கிரெடிட் கார்டுகளுக்கும் ஹெச்டிஎப்சி - கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கும் 10% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி மேலும் ரூ. 2,750 தள்ளுபடி என்றால் ரூ. 24,999 -க்கு கிடைக்கிறது.

இதேபோல 8ஜிபி + 128ஜிபி , 8ஜிபி + 256ஜிபி - 34,749 -க்கும் ஃபிளிப்கார்ட்டில் ஆஃபர் கிடைக்கிறது.

summary

vivo t5x 5g specifications and flipkart offer

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments