FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ஆராய்ச்சிமணி

சிக்னல் சீரமைக்கப்படுமா?

சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயம் அருகிலுள்ள தானியங்கி சிக்னல்  இயங்காததால், வாகன ஓட்டிகள்  போக்குவரத்து விதிகளை மீறி கட்டுப்பாடின்றி செல்கின்றனர்.

Updated On : 23 மார்ச் 2020, 2:56 am IST
பகிர்:


சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயம் அருகிலுள்ள தானியங்கி சிக்னல்  இயங்காததால், வாகன ஓட்டிகள்  போக்குவரத்து விதிகளை மீறி கட்டுப்பாடின்றி செல்கின்றனர். இதனால், அவ்வப்போது விபத்துகளும் நேரிடும் அவலம் தொடர்கிறது. எனவே, இந்த சிக்னலை சீரமைத்து போக்குவரத்து காவலரையும் பணியமர்த்த வேண்டும். மேலும், இப்பகுதியிலுள்ள பயணிகள் நிழல்குடை அருகே அனைத்துப் பேருந்துகளை நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி. ராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments