23.11.1990: எழுத்தாளர் ரொல்டு தால் இறந்த தினம் இன்று!
உலகப்புகழ் பெற்ற எழுத்தாளரும் சிந்தனையாளருமான ரொல்டு தால் இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் பகுதியில் பிறந்தார்
உலகப்புகழ் பெற்ற எழுத்தாளரும் சிந்தனையாளருமான ரொல்டு தால் இங்கிலாந்தின் சவுத் வேல்ஸ் பகுதியில் பிறந்தார். இவர் குழந்தைகளுக்கான 19 புத்தகங்ககள் எழுதியுள்ளார். அவற்றில் இரண்டு புத்தகங்கள் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளன.
தனது வித்தியாசமான புனை கதைகள் மூலம் குழந்தைகளுக்கு வேறொரு உலகை சிருஷ்டித்துக் காட்டியவர் இவரது ஆக்கங்கள் இன்று வரை உலகெங்கும் விரும்பி வாசிக்கப்படுகின்றன.
இவர் 23.11.190 அன்று இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டில் மரணமடைந்தார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.