டிக் டிக் டிக் படத்தின் டிரைலர்
ரவி விண்வெளி வீரராக நடித்திருக்கும் படம் 'டிக் டிக் டிக்'. படத்தின் ட்ரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதுவே இந்தியாவின் முதல் விண்வெளித் திரைப்படம் எனத் தெரிய வந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.