பூமிகா படத்தின் டிரெய்லர் வெளியானது
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ‘பூமிகா’ டிரெய்லர் வெளியாகியுள்ளது. திகில் கதைக்களத்தைக் கொண்ட இப்படம் ரதீந்திரன் இயக்கியுள்ளார்.
Updated On : 5 பிப்ரவரி, 2024 at 5:13 PM