வாரிசு படத்தின் 'வா தலைவா' பாடல் வெளியானது
வாரிசு படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் 'வா தலைவா' என்னும் பாடலும் தற்போது வெளியாகியுள்ளது.