அஜித் நடிக்கும் 'வலிமை' படததின் புதிய க்ளிம்ப்ஸ் வெளியீடு
அஜித் குமார், ஹூமா குரேஷி நடிப்பில் ஹெச். வினோத் இயக்கியுள்ள திரைப்படம் வலிமை. இந்த நிலையில், படத்தின் புதிய க்ளிம்ப்ஸ் விடியோவை படத் தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டுள்ளார்.
Updated On : 11 பிப்ரவரி, 2024 at 11:59 PM