வடிவேலு பாடியுள்ள 'பணக்காரன்' பாடல் வெளியாகி வைரலானது
வைகை புயல் வடிவேலு 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் பாடியுள்ள பணக்காரன் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.