'ஏறுமயிலேறி' லிரிக் பாடல் விடியோ வெளியானது
'சர்தார்' படத்தின் கார்த்தி பாடிய 'ஏறுமயிலேறி' லிரிக் விடியோ வெளியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பாக இந்தப் படத்தை வெளியிடுகிறார்.