கங்குவா படத்தின் ஆங்கில க்ளிம்ஸ் விடியோ வெளியானது
சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படம் 'கங்குவா'. தேவி ஸ்ரீபிரசாத் இசையில், சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா படானி நடித்துள்ளார்.