தலைநகரம் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
'தலைநகரம்' வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதில் தம்பி ராமையா பிரபாகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.